பிப்ரவரி 27, 2021, தெலுங்கானாவில் சட்டவிரோத சேவல் சண்டைக்காக, பிளேடு பொருத்தப்பட்ட சேவல் அதன் உரிமையாளரைக் கொன்றது, இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேவலின் உரிமையாளர் அதன் கால்களில் பிளேடு பொருத்திக்கொண்டு இருந்த சமயம் அந்த சேவல் தப்பிக்க முயன்றது அப்போது எதிர்பார்த்திராதே சமயத்தில் அந்த சேவலின் கால்களின் பொறுத்த பட்டடிருந்த பிளேடு அந்த சேவல் உரிமையாளரின் இடுப்பில் குத்தி கிழித்தது.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அந்த சேவல் உரிமையாளரை தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அந்த உரிமையாளருக்கு இரத்த இழப்பு அதிகரித்ததால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.
இந்த சேவல் சண்டையில் மொத்தம் 16பேர் போட்டியில் கலந்து கொண்டனர், இப்பொது காவல் துறையினர் அந்த 15 ஆடுகள தனுஷுகளை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
Join @ Telegram Group
Join @ WhatsApp Group
Tags
NEWS
